பாலாவின் ‘நாச்சியார்’ படத்தின் ரன்னிங் டைம் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 13 பிப்ரவரி 2018 (11:30 IST)
பாலா இயக்கியுள்ள ‘நாச்சியார்’ படத்தின் ரன்னிங் டைம் தெரிய வந்துள்ளது.
பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நாச்சியார்’. ஜி.வி.பிரகாஷ், இவானா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் வில்லனாக நடித்துள்ளார். பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு,  இளையராஜா இசையமைத்துள்ளார்.
 
பாலா படங்கள் என்றாலே பொதுவாக இரண்டரை மணி நேரத்துக்கும் குறைவாக இருக்காது. ஆனால், இந்தப் படம் 100 நிமிடங்கள் மட்டுமே ஓடும் அளவில் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் அளவில் படமாக்கப்பட்டுள்ளது. பாலா படங்களின் வரலாற்றில் இது முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments