Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவலை வேண்டாம்... நீச்சல் உடையில் காஜல் அகர்வால்...

கவலை வேண்டாம்... நீச்சல் உடையில் காஜல் அகர்வால்...

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2016 (12:19 IST)
காஜல் அகர்வாலின் மார்க்கெட் இப்போது முன்பு போல் இல்லை. அஜித்தின் புதிய படத்தில் நடிக்கவிருப்பதை தவிர்த்தால், சொல்லிக் கொள்ளும் எந்த வாய்ப்பும் இல்லை காஜலுக்கு.


 


இப்படியே போனால் வறட்சிதான் என்பதை புரிந்து கொண்டவர், படங்களில் முன்பைவிட அதிக கவர்ச்சி காட்டி வருகிறார்.
 
டிகே இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால் நடித்துவரும் கவலை வேண்டாம் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. பாடல் காட்சி ஒன்றை படமாக்கி வருகின்றனர். நீச்சல் குளத்தில் ஜீவாவும், காஜலும் குளிப்பது போன்ற காட்சியில், நீச்சல் உடை அணிந்து நடித்துள்ளார் காஜல் (பிறகென்ன பட்டுப்புடவையா கட்ட முடியும்?). 
 
ரொம்ப கவர்ச்சியாக தெரியக் கூடாது என்பதற்காக நீச்சல் உடைக்கு மேல் வெள்ளை சல்லாத்துணி ஒன்றையும் போர்த்தியிருக்கிறார். 
 
எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படத்தை வருட இறுதியில் வெளியிட உள்ளனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

"கேடி: தி டெவில்ஸ் வார்ஃபீல்ட்" படத்தின் ஆடியோ உரிமை ₹17.70கோடிக்கு விற்கப்பட்டுள்ளது!

"பூமர காத்து" திரை விமர்சனம்!

சன்னி லியோன் தமிழ்ல பேசுறாங்களா.. ஆடிப்போன எம்டிவி ரோடீஸ் நந்து.. ஸ்ப்ளிட்ஸ் வில்லாவுக்கு ரியாக்‌ஷன்!

நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின் மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார்!

கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்