Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் பின்னால் வராதே கெட் லாஸ்ட்; ஆரவ் காதலுக்கு முடிவு கட்டிய ஓவியா!

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (15:16 IST)
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் வாய் சண்டை, அழுகை ஏதாவதொரு பஞ்சாயத்து என பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. சமீப காலமாகவே ஆரவ்-ஓவியா காதல் கதை விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

 
இதுவரை ஆரவ்-ஓவியா ஒருவருக்கொருவர் காதலித்து வருகிறார்கள் என்று நினைத்து கொண்டிருந்த நிலையில், ஆரவ் தனக்கு  ஓவியா மீது காதல் வந்ததே இல்லை என்று சினேகன் முன்னிலையில் உறுதியாக அடித்து சத்தியம் செய்து ஓவியாவிடம் கூறிவிட்டார். இதை சற்றும் எதிர்பாராத ஓவியா ஓகே இனிமே என் பின்னால் வராதே. கெட் லாஸ்ட், நான் யாருக்கும்  ரெண்டாவது சான்ஸ் கொடுக்க மாட்டேன் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
 
இதனால் ஓவியா ஆரவ் காதல் அல்லது ஓவியாவின் ஒருதலை காதல் நேற்றுடன் முடிவுக்கு வந்துவிட்டது. இதனை தொடர்ந்து நேர்று வெளியிடப்பட்ட ப்ரொமொ வீடியோவில் ஓவியா, டாஸ்க்கில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்று கூறி  தனியாக அமர்ந்துள்ளார்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments