Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் தயவில் 2 ஆம் இன்னிங்சில் களமிறங்கும் டிடி!!

தனுஷ் தயவில் 2 ஆம் இன்னிங்சில் களமிறங்கும் டிடி!!
, சனி, 3 டிசம்பர் 2016 (10:44 IST)
விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி திரைப்படங்களில் தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கவுள்ளார்.


 
 
திவ்யதர்ஷினி ஏற்கனவே கமலஹாசன், மாதவன் ஆகியோர் நடித்த நள தமயந்தி, விசில், சரோஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
 
இதன்பின் இவருக்கு வாய்ப்புகள் எதுவும் சரியாக அமையாததால்  முழுநேரமாக டி-வி நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
 
தற்போது தனுஷ் தயாரித்து இயக்கிவரும் பவர் பாண்டி படத்தில், டிடி தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கவுள்ளார்.
 
பவர் பாண்டி படத்தில் ராஜ் கிரண், பிரசன்னா, நதியாம் சாய சிங், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தற்போது இந்த பட்டியலில் டிடி யும் இணைந்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எமி ஜாக்சன் மொபைலில் இருந்த படங்கள் - ஷாக் ஆன இயக்குனர் ஷங்கர்