Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பேச்சிலர் திவ்யபாரதியின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

vinoth
புதன், 17 ஏப்ரல் 2024 (12:41 IST)
பேச்சிலர் படத்தின் நாயகி திவ்யபாரதி அந்த படத்தில் இருந்தே ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இப்போது அவரும் வரிசையாக படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகிறார். இந்நிலையில் அவரின் சமூகவலைதளப் பக்கம் கவர்ச்சி புகைப்படங்களால் நிரம்பி வருகிறது. மாளவிகா மோகனன் எப்படி இதுபோல புகைப்படங்களை வெளியிட்டு கவனத்தை ஈர்த்தாரோ அது போல திவ்யபாரதியின் புகைப்படங்களும் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

இந்நிலையில் இப்போது அவர் வெள்ளை நிற உடையில் அழகாக தெரியும் வகையில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

A post shared by Divyabharathi (@divyabharathioffl)

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்