Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்சீப் துணியில் கண்டமேனி கவர்ச்சி... சைடா திரும்பி சைசா காட்டிய பாலிவுட் நடிகை!

Webdunia
வியாழன், 10 பிப்ரவரி 2022 (16:38 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி 'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
 
ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். மேலும் அடிக்கடி தனது ஒர்க் அவுட் புகைப்படம் மற்றும் பிகினி உடைகளை அணிந்து ஹாட் போஸ் கொடுத்து அதிர வைப்பார். 

இந்நிலையில் தற்போது வெள்ளை நிற கர்சீப் உடையில் உடலை ஷேப்பாக காட்டி சூடேத்தியுள்ளார். இந்த கவர்ச்சி போட்டோவை இஷ்டத்துக்கும் ரசித்து வரும் பாலிவுட் சினிமா ரசிகர்களுக்கு இன்ப விருந்து சாப்பிட்டது போல் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

தமிழ் நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்த ‘குட் பேட் அக்லி’!

அடுத்த கட்டுரையில்