Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன் மற்றும் நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு

Webdunia
சனி, 27 ஜூன் 2015 (11:24 IST)
இயக்குனர்கள் சங்கத்துக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.


 

 
2015-17 ஆண்டுக்கான தேர்தல் ஜுலை 5 நடைபெற உள்ளது. தற்போது சங்கத்தின் தலைவராக இருக்கும் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர், துணைத்தலைவர்கள் பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் அதே பதவிகளுக்கு மீண்டும் போட்டியிடுகின்றனர். 
 
அவர்களை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், இப்போதிருக்கும் நிர்வாகிகளே மீண்டும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் செந்தில்நாதன் அறிவித்தார்.
 
இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு மட்டும் ஜுலை 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கிறது.

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

Show comments