Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் வசந்தபாலனுக்குக் கொரோனா!

Webdunia
புதன், 5 மே 2021 (10:28 IST)
இயக்குனர் வசந்தபாலன் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அறிவித்துள்ளார்.

இயக்குனர் வசந்தபாலன் வெயில், அங்காடித்தெரு மற்றும் காவியத்தலைவன் ஆகிய படங்களின் மூலம் முத்திரைப் பதித்தவர். அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயில் திரைப்படம் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. இப்போது அவர் தனது பள்ளி நண்பர்களுடன் இணைந்து ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இப்போது தனக்குக் கொரோனா உறுதியாகியுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

தக் லைஃப் படத்தைக் கமல்ஹாசனே கடைசி நேரத்தில்தான் பார்த்தாரா?

மறைந்த இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் குடும்பத்துக்கு நிதியுதவி அளித்த ‘இராவணக் கோட்டம்’ தயாரிப்பாளர்!

இணைகிறதா சூர்யா –மாரி செல்வராஜ் கூட்டணி?

இரண்டாவது நாளில் பாதியாகக் குறைந்த ‘தக் லைஃப்’ படத்தின் வசூல்!

அடுத்த கட்டுரையில்
Show comments