Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அஜித்துக்கு பிரியாணி செய்ய கற்றுக்கொடுத்தது யார் தெரியுமா?

அஜித்துக்கு பிரியாணி செய்ய கற்றுக்கொடுத்தது யார் தெரியுமா?
, வியாழன், 24 நவம்பர் 2016 (16:49 IST)
படப்பிடிப்புகளில் சுவையான பிரியாணி செய்யும் நடிகர் அஜித்துக்கு, பிரியாணி சமைக்க கற்றுக்கொடுத்தவர் இயக்குநர் சுபாஷ். இவர் நேற்று மரணமடைந்தார்.


 

 
தற்போது அஜித் எந்த படத்தில் நடித்தாலும், அனைத்து படப்பிடிப்புகளிலும் இயக்குநர் முதல் லைட்மேன் வரை அனைவருக்கும் ஒரு முறையாவது தனது கையால் சுவையான பிரியாணி சமைத்து கொடுப்பார்.
 
இவரது பிரியாணியை அனைவரும் புகழ்ந்து தள்ளுவது குறிப்பிடத்தக்கது. இவருக்கு இவ்வளவு சுவையாக பிரியாணி சமைக்க கற்றுக்கொடுத்தவர் இயக்குநர் சுபாஷ்.
 
இயக்குநர் சுபாஷ் அஜித்தை வைத்து பவித்ரா, நேசம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரெண்டு பொண்டாட்டிக்காரன்: டுவிட்டரில் குண்டை வீசி சென்ற லட்சுமி ராமகிருஷ்ணன்!