Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டை ஆளும் ஆண் தாய் முதலமைச்சர் ஸ்டாலின்: சீனு ராமசாமி

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (08:15 IST)
தமிழ்நாட்டை ஆளும் ஆண் தாய் முதலமைச்சர் ஸ்டாலின்: சீனு ராமசாமி
தமிழ் நாட்டை ஆளும் ஆண் தாய் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார் 
 
பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் மற்றும் இடிமுழக்கம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது 
 
இதனை அடுத்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து இயக்குனர் சீனு ராமசாமி ஆசி பெற்றார் 
 
அதன்பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது எனது திரைப்படங்களை பார்த்து ரசித்து ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்து சக்தியாக இருக்கும் தமிழ் நாட்டை ஆளும் ஆண் தாய் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்தேன் 
 
மாமனிதர் மற்றும் இடிமுழக்கம் படங்களுக்கு வாழ்த்து பெற்றேன் என்று கூறியுள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

அடுத்த கட்டுரையில்
Show comments