Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வருடத்துக்கு ஒரு படம் இயக்கினாலும்… மொய்க்கும் ஹீரோக்கள்!

Webdunia
புதன், 9 ஜூன் 2021 (08:15 IST)
இயக்குனர் சாந்தகுமாரின் படங்களுக்கு என்று தனியாக ஒரு ரசிகர் கூட்டம் உள்ளது.

அவர் இயக்கிய மௌனகுரு திரைப்படம் மிகப்பெரிய அளவில் கவனத்தைப் பெற்றது. அந்த படத்தின் வீச்சு என்னவென்றால் இயக்குனர் முருகதாஸ் அந்த படத்தை இந்தியில் சோனாக்‌ஷி சின்ஹாவை வைத்து ரீமேக் செய்யும் அளவுக்கு இருந்தது. ஆனால் அந்த படத்துக்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்தே சாந்தகுமார் மகாமுனி படத்தை இயக்கினார். ஆனால் இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வரவேற்பைப் பெறவில்லை.

என்றாலும் நடிகர்கள் அவர் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளனர். நடிகர்கள் ஜீவா மற்றும் ஆர்யா ஆகியோர் சாந்தகுமாரை அணுகி தங்களுக்கான படத்தை இயக்க சொல்லி கேட்டுள்ளனராம். ஆனால் சாந்தகுமார் வழக்கம் போல பொறுமையாகதான் திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபடுகிறாராம்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments