Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபுதேவா கேரக்டர் இதுதான்: போட்டுடைத்த இயக்குனர்!!

பிரபுதேவா கேரக்டர் இதுதான்: போட்டுடைத்த இயக்குனர்!!
, புதன், 17 மே 2017 (13:13 IST)
நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா தமிழ் படங்களில் தனது கவனத்தை திருப்பியுள்ளார். 


 
 
தேவி படத்திற்கு பிறகு தற்போது யங் மங் சங் படத்தில் ஹீரோவாக நடித்து வருகிரார். மேலும், கருப்பு ராஜா வெள்ள ராஜா என்ற படத்தை இயக்கி வருகிறார்.
 
இந்நிலையில் யங் மங் சங் படத்தில் பிரபுதேவாவின் கேரக்டர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிரபுதேவா ஒரு ஸ்டண்ட் மாஸ்டராக நடிக்க உள்ளாராம். 
 
இதற்காக பிரத்யேகமாக அவர் குங்ஃபூ கற்றுக் கொள்ள உள்ளாராம். கூடிய விரைவில் இதற்காக பிரபுதேவா சீனா செல்ல உள்ளார் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது என்னடா கொடுமை ; ரஜினி அரசியலுக்கு வரலனா இப்படி நடக்குமா?