Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்கள் மது குடித்தால் தவறா?” – இயக்குனர் ராம்

Webdunia
திங்கள், 24 ஜூலை 2017 (19:13 IST)
ராமின் ‘தரமணி’யின் பெண் மது குடிப்பது போல் இருந்ததால், படத்துக்கு ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.



 
ராம் இயக்கத்தில் வசந்த் ரவி, அஞ்சலி மற்றும் ஆன்ட்ரியா நடித்துள்ள படம் ‘தரமணி’. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்துள்ளார். படத்தைப் பார்த்த சென்சார் போர்டு உறுப்பினர்கள், படத்தில் பெண் மது அருந்தும் காட்சி இருப்பதாகக் கூறி ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர்.

“ஹீரோக்கள் ராவாக மது குடித்தால் ‘யு’ அல்லது ‘யு/ஏ’ சான்றிதழ் தரப்படுகிறது. பெண் மது அருந்தினால் மட்டும் ‘ஏ’ சான்றிதழா?” என நக்கலாகக் கேள்வி கேட்டுள்ளார் இயக்குனர் ராம். ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட ‘விவேகம்’, தள்ளிப் போகலாம் எனத் தெரிகிறது. எனவே, பெரிய போட்டி இல்லாமல் வெளியாகிறது ‘தரமணி’.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments