வெற்றிமாறனின் ‘விடுதலை’ படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்!

Webdunia
புதன், 24 ஆகஸ்ட் 2022 (20:15 IST)
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது என்பது தெரிந்ததே
 
இதில் முதல் பாகத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ராஜீவ் மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்க வைப்பதாகவும் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது
 
மேலும் இந்த படத்தின் முதல் பாகத்தில் கிளைமாக்ஸ் சண்டை காட்சி இயக்கி வருவதாகவும் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக இந்த சண்டைக்காட்சி இருக்கும் என்றும் கூறப்படுகிறது
 
இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் இவ்வாண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments