Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குநரிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் அறைவாங்கிய ஹீரோயின்

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (09:32 IST)
இயக்குநரிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் செமத்தியாக அறை வாங்கியிருக்கிறார் ஹீரோயின்.
பாக்யராஜிடம் உதவியாளராக இருந்த மதுராஜ் இயக்கியுள்ள படம் ‘தொட்ரா’. பிருத்வி பாண்டியராஜன் ஹீரோவாக நடிக்க, வீணா என்ற புதுமுகம் ஹீரோயினாக நடித்துள்ளார். காதலை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
 
இந்தப் படத்தின் ஷூட்டிங் நடைபெற்றபோது, ஹீரோயினை அறைந்து விட்டாராம் இயக்குநர். “மலையாளத்தில் இருந்து  ஹீரோயின் வீணாவை அழைத்து வந்திருக்கிறோம். ஒருநாள் சீரியஸான காட்சி ஒன்றைப் படமாக்கிக் கொண்டிருந்தோம். ஆனால், அதன் சீரியஸ்னஸ் புரியாமல் அவர் சிரித்துக் கொண்டே இருந்ததால், 30 டேக் வரை போனது. அதனால், கோபத்தில் அடித்துவிட்டேன். மற்றபடி நன்றாகவே நடித்திருக்கிறார் வீணா” என்கிறார் இயக்குநர் மதுராஜ்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments