Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோழிப்பண்ணை செல்லத்துரை படத்தின் மூலம் நடிகரான இயக்குனர் நவீன்!

J.Durai
செவ்வாய், 15 அக்டோபர் 2024 (09:40 IST)
நெல்லை சந்திப்பு, உத்ரா திரைப்படங்களை இயக்கியதோடு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகப்பாண்டியன் அறிமுகமான சகாப்தம் திரைப்படத்தின் கதாசிரியருமான நவீன் தற்போது நடிகராக புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.
 
இயக்குனர் சீனுராமசாமி  இயக்கத்தில் சமீபத்தில் வெளியான
கோழிப்பண்ணை செல்லத்துரை திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.
 
இந்த படத்தில் யோகி பாபு காம்பினேஷனில் படம் முழுக்க வரும் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
 
இவரது நடிப்பை பார்த்து இயக்குனர் சீனுராமசாமி நல்ல குணச்சித்திர நடிகராக வலம் வருவீர்கள் என  கூறி உள்ளார்.
 
தற்போது இயக்குனர் எழில்  இயக்கும் ஒரு புதிய திரைப்படத்திலும் மற்றும் வேல் குமரேசன்  இயக்கும் வசூல் மன்னன், ரிஷிராஜ்  இயக்கும் காட்டான் போன்ற திரைப்படங்களில்
முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்துக் கொண்டிருக்கிறார் இயக்குனர் நவீன்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

’பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகனாக இவர் தான் நடித்திருக்க வேண்டும்: மாரி செல்வராஜ்

அஜித் - ஆதிக் இணையும் ‘ஏகே 64’ படத்தின் நாயகி இவர் தான்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments