இயக்குநர் கே.வி.ஆனந்தின் தந்தை கே.எம்.வெங்கடேசன் மறைவு!

Webdunia
செவ்வாய், 28 மார்ச் 2017 (10:47 IST)
இயக்குநர் கே.வி.ஆனந்தின் தந்தை கே.எம்.வெங்கடேசன் நேற்று இரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 
இந்நிலையில் வெங்கடேசன் அவர்களது நல்லடக்கம் அடையாரில் உள்ள கே.வி.ஆனந்தின் வீட்டில் இன்று மாலை நடைபெற உள்ளது. அவருக்கு அனுஷ்யா என்ற மனைவியும், கே.வி.ஆனந்த், கமல் மற்றும் ஸ்ரீதர் உள்ளிட்ட 3 மகன்களும் உள்ளனர். 
 
தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி-மடோனா செபாஸ்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் `கவண்' படம்  வருகிற 31-ஆம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அவரது தந்தையின் மறைவு அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெங்கடேசன் மறைவுக்கு தமிழ் திரையுலகினர் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments