Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லீனா மணிமேகலையை விமர்சித்த காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர்

Webdunia
புதன், 13 ஜூலை 2022 (16:36 IST)
இந்துக்கடவுளை இழிவுபடுத்தியதற்காக லீனா மணிமேகலைக்கு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் காஷ்மீர் பைல்ஸ் இயக்குனர் அவரி கடுமையான விமர்சித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர் மணிமேகலை. இவர்  இயக்கத்தில் உருவாகியுள்ள காளி என்ற ஆவணப் படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
 
இதில், இந்துக் கடவுளை அவமதிக்கும் வகையில்,  போஸ்டர் இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மத உணர்வுகளைபுண்படுத்தியதாகக் கூறி, லீனா மணிமேகலை மீது 153 A மற்றும் 295 A ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது

டொரோண்டாவில் உள்ள ஆகா கான் அருங்காட்சியகம் இந்திய தூதரகம்  அறிவுறுத்தலின்படி, காளி ஆவணப் படைப்பை நீக்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அத்துடன், லீனா மணிமேகலை வெளியிட்ட காளி ஆவணப்பட போஸ்டர் சமூகவலைதளப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
 

 இயக்குனர் லீனா மணிமேகலைக்கு எதிராக விமர்சனங்கள் வலுத்து வரும் நிலையில், தி காஷ்மீர் பைல்ஸ் என்ற ஹிட்படத்தைக் கொடுத்த இயகுனர் விவேக் அக்னிஹோத்ரி,. தனது டிவிட்டர் பக்கதில் யாராவத் இவரை அகற்ற முடியாதா என்று இயக்குனர் மணிமேகலையை கடுமையாக விமர்சித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிறருடைய படங்களை ஆராய்ச்சி செய்பவர்.. அட்லிக்கு டாக்டர் பட்டம் கொடுப்பது குறித்து கிண்டல்..!

6 மாதங்களில் 450 கோடி முதலீடு.. யார் இந்த புதிய தயாரிப்பாளர்.. ஆகாஷ் பாஸ்கரன் குறித்த பரபரப்பு தகவல்..!

சமந்தா போல் ஒரு ரூபாய் கூட வேண்டாம் என சொல்ல வேண்டாமா? ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தியை ட்ரோல் செய்யும் ரசிகர்கள்..!

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் கார்ஜியஸ் ஆல்பம்.!

ஸ்ரேயாவின் க்யூட் லுக்கிங் போட்டோஸ்… லேட்டஸ்ட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments