Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முறுக்கு மீசையுடன் கரு.பழனியப்பன் ரிட்டர்ன்

முறுக்கு மீசையுடன் கரு.பழனியப்பன் ரிட்டர்ன்
, திங்கள், 28 செப்டம்பர் 2015 (12:02 IST)
இயக்குனராக அறிமுகமாகி மந்திரப் புன்னகை படத்தில் நடிகரானார், கரு.பழனியப்பன். ஆகாயத்துக்கு கீழ் உள்ள அனைத்தைப் பற்றியும் பேசும் அறிவு இருக்கிறது, ஆனால், அவர் எடுக்கும் படம் தற்போது எதுவும் ஓடுவதில்லை.
 


இனி நடிகராக முயற்சி செய்யலாம் என்ற முடிவில், கள்ளன் என்ற படத்தில் நடித்து வருகிறார். எழுத்தாளர் சந்திரா இந்தப் படத்தை இயக்குகிறார்.

இந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பது என்று முடிவு செய்துள்ளார். கிராமபோன் என்ற கதையும் கரு.பழனியப்பனிடம் உள்ளது. அவரை நம்பி யாராவது பணம் போட்டால், கிராமபோனை இயக்கி நடிக்க அவர் தயாராக இருக்கிறார்.

ரிஸ்கை ரஸ்க் மாதிரி நினைக்கிற யாராவது இருக்கிறீங்களா?

Share this Story:

Follow Webdunia tamil