Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டைட்டில் கார்ட் போட்டதும் என்ட் கார்ட் போட்ட சு.சுவாமி: துருவங்கள் 16 இயக்குனர் நக்கல்!!

Webdunia
புதன், 22 பிப்ரவரி 2017 (14:19 IST)
இந்தியன் டிரம்ப் என விமர்சித்து ட்வீட்டிய துருவங்கள் 16 பட இயக்குனர் கார்த்திக் நரேனை ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி. 


 
 
பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உலக நாயகன் கமலை  ட்விட்டரில் விமர்சித்திருந்தார். சுவாமியின் ட்வீட்டை பார்த்த துருவங்கள் 16 பட இயக்குனர் கார்த்திக் நரேன் அவருக்கு பதில் அளித்து ட்வீட்டினார்.
 
அதில் தன்னை இந்தியன் டிரம்ப் என விமர்சித்த கார்த்திக் நரேனை சுப்பிரமணியன் சாமி ட்விட்டரில் பிளாக் செய்துள்ளார். 
 
சு. சுவாமி தன்னை ட்விட்டரில் பிளாக் செய்ததை நரேன் பிரிண்ட் ஸ்கிரீன் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு, என்ன சார் நீங்க! இப்போ தான டைட்டில் கார்டே போட்டா அதுக்குள்ள பயந்தா எப்படி? என கிண்டல் செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments