Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படம் இயக்கும் ‘சச்சின்’ ஜான் மகேந்திரன்!

Webdunia
வியாழன், 6 ஜூலை 2023 (14:41 IST)
நடிகர் விஜய் மற்றும் ஜெனிலியா ஆகியோ நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான் சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அதன் இயக்குனர் ஜான் மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

90 களில் காதல் நாயகனாக இருந்த விஜய் ஒரு கட்டத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாற, அந்த படங்கள் ஹிட்டானதை அடுத்து அந்த ரூட்டிலேயே போய்க் கொண்டிருக்கிறார். அவர் நடிப்பில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக இல்லாமல் முழுக்க முழுக்க காதல் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளோடு உருவான படம் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சச்சின். இந்த படம் ரிலீஸின் போது வெற்றி பெறவில்லை என்றாலும், அந்த படத்தின் நகைச்சுவை காட்சிகள் இன்றளவும் பேசப்படுபவையாக அமைந்துள்ளன.

அந்த படத்துக்குப் பிறகு ஆணிவேர் என்ற படத்தை மட்டும் இயக்கிய ஜான் மகேந்திரன், இப்போது வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் புதிய வெப் தொடரை எழுதி இயக்குகிறார். இந்த தொடரை ஏகே என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கிறது. ஜீ 5 தளத்துக்காக இந்த வெப் தொடர் உருவாக இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

போக்ஸோ சட்டத்தில் கைதான நடன இயக்குனர் ஜானிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து!

பிக்பாஸ் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்டைலிஷ் உடையில் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் போட்டொஷூட் ஆல்பம்!

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய விஜய்சேதுபதி… கவனம் ஈர்த்த பிக்பாஸ் ப்ரோமோ!

அடுத்த கட்டுரையில்
Show comments