ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கும் விஜய் சேதுபதி பட இயக்குனர்!

Webdunia
திங்கள், 18 ஜனவரி 2021 (19:11 IST)
இயக்குனர் கோகுல் ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் சேதுபதி நடித்த ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ஜூங்கா ஆகிய படங்களையும் கார்த்தி நடித்த ’காஷ்மோரா’ படத்தையும் இயக்கியவர் இயக்குனர் கோகுல். கடைசியாக அவர் இயக்கிய ஜூங்கா திரைப்படம் சரியாக ஓடாததால் சிறிய இடைவெளி எடுத்துக்கொண்ட அவர் இப்போது கொரோனா குமார் எனும் படத்தை சந்தானத்தை வைத்து இயக்கி வருகிறார்.

இந்நிலையில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ஹெலன் என்ற படத்தின் ரீமேக்கையும் இயக்க உள்ளாராம். இந்த படத்தை நடிகர் அருண் பாண்டியன் தயாரிக்க உள்ளார். இரண்டு படங்களின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் தர்மேந்திரா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

அனுராக் காஷ்யப் கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப்படம் ‘Unkill 123’… மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்!

வெளிநாட்டு வியாபாரத்தில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படைத்துள்ள சாதனை!

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

அடுத்த கட்டுரையில்
Show comments