தனது கருத்துக்கு மன்னிப்பு கோரிய இயக்குநர் பாக்கியராஜ்

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (20:58 IST)
கே பாக்யராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என டிசம்பர் 3'  இயக்கம் தெரிவித்த  நிலையில் தனது கருத்துக்கு பாக்கியராஜ்  மன்னிப்பு கோரியுள்ளார்.

அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்துவது ஒரு போக்காக மாறிவிட்டது என டிசம்பர் 3' இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக மாற்றுத்திறனாளிகளை பயன்படுத்திவிட்டு அதன் பிறகு வாய் தவறி வந்து விட்டது என்றும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் என்றும் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கே பாக்யராஜ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டிசம்பர் 3' இயக்கம் வலியுறுத்தியது,.

நடிகர் பாக்யராஜின் பேச்சிற்கு விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என்ற கருத்திற்கு பாக்யராஜ் மன்னிப்பு கோரினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் க்யூட் & ஹாட் புகைப்படத் தொகுப்பு!

சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பாலிவுட் அரசியலால் இரண்டு வருடங்களை பாசில் இழந்தார்… அனுராக் காஷ்யப் வேதனை!

வெற்றிமாறன் என்னைப் பாராட்டவே மாட்டார்… ஆனால் அந்த படம் பார்த்துவிட்டு … ஆண்ட்ரியா பகிர்ந்த தகவல்!

மோனிகா பாடலைக் கிண்டலடித்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments