Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் பி எஸ் மித்ரனுக்கு நிச்சயதார்த்தம்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!

Webdunia
வெள்ளி, 24 ஜூன் 2022 (13:53 IST)
இரும்புத்திரை மற்றும் ஹீரோ படங்களின் இயக்குனர் பி எஸ் மித்ரனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

விஷாலுக்கு இரும்புத்திரை மூலமாக மிகப்பெரிய வெற்றிப்படத்தைக் கொடுத்தவர் இயக்குனர் பி எஸ் மித்ரன். அடுத்து அவர் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கிய ‘ஹீரோ’ திரைப்படம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆனாலும் பெரியளவில் பேசப்படவில்லை. இதையடுத்து அவர் தற்போது கார்த்தி நடிக்கும் ‘சர்தார்’ படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இப்போது அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆஷாமீரா ஐய்யப்பன் என்ற சினிமா விமர்சகரோடு இப்போது அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... சல்மான் கானின் ‘சிக்கந்தர்’ பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்!

மணிகண்டன் இயக்கும் படத்தைத் தயாரிக்கிறோம்- பிரபல இயக்குனர்கள் அறிவிப்பு!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் பேன் இந்தியா படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!

தனது அடுத்த படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கிய பா ரஞ்சித்!

கார்த்தி 29 படத்தில் இருந்து விலகினாரா வடிவேலு?.. காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்