Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கார்த்தியை இயக்கும் பிரபுதேவா

கார்த்தியை இயக்கும் பிரபுதேவா

கார்த்தியை இயக்கும் பிரபுதேவா
, புதன், 20 ஏப்ரல் 2016 (11:59 IST)
இந்தியில் தொடர் தோல்விகளை சந்தித்த பிரபுதேவா தற்போது தயாரிப்பில் கவனம் செலுத்துகிறார்.


 


ஜெயம் ரவி நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறவர், ப்ரியதர்ஷனின் படத்தை அமலா பாலுடன் இணைந்து தயாரித்துள்ளார்.
 
அதேநேரம் இயக்குனராக இரண்டாவது இன்னிங்ஸை கார்த்தியை வைத்து தொடங்க திட்டமிட்டுள்ளார்.
 
தோழா படத்துக்குப் பிறகு கார்த்தியின் மார்க்கெட் மினுங்க ஆரம்பித்துள்ளது. அடுத்து மணிரத்னம் படத்தில் நடிப்பவர் விரைவில் பிரபுதேவா இயக்கத்தில் நடிக்க உள்ளார். தனி ஒருவன் படத்தின் கதையை எழுதிய சுபா இந்தப் படத்தின் கதையையும் எழுதுகிறார்கள்.
 
விரைவில் படம் குறித்த அதிக தகவல்களை எதிர்பார்க்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil