Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜேஷ் இயக்கத்தில் சந்தானம் - தேனாண்டாள் தயாரிக்கிறது

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2017 (12:49 IST)
சுந்தர். சி இயக்கத்தில் சங்கமித்ரா, அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் என இரண்டு முக்கிய படங்களை தயாரிக்கும்  ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், மேலும் ஒரு படத்தை தயாரிக்கிறது.

 
இந்தப் படத்தை ராஜேஷ் இயக்குகிறார். நாயகனாக நடிப்பது சந்தானம்.
 
ராஜேஷ் இயக்கிய ஆறு படங்களில் ஐந்தில் சந்தானம்தான் காமெடியன். சந்தானம் ஹீரோவானதால் ராஜேஷின் ஆறாது  படத்தில் சந்தானம் இடம்பெறவில்லை. இந்நிலையில் சந்தானத்தையே ஹீரோவாக்கி தனது அடுத்தப் படத்தை ராஜேஷ் இயக்குகிறார்.
 
பிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹரி - பிரசாந்த் படத்திற்கு பாலிவுட் ஹீரோயின்.. மும்பையில் கதை விவாதம்..!

அன்பறிவ் இயக்கும் படத்தை தள்ளி போடுகிறாரா கமல்ஹாசன்? ‘தக்லைஃப்’ தோல்வி காரணமா?

எச். வினோத் இயக்கத்தில் ரஜினிகாந்த்.. எதிர்ப்பு தெரிவிப்பாரா தனுஷ்?

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: போட்டியாளர்கள் யார், யார்?

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments