Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய் பட தயாரிப்பாளரின் புதிய படம்...இவர் தான் ஹீரோயின்

Webdunia
செவ்வாய், 13 ஜூன் 2023 (20:54 IST)
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் தேவரகொண்டாவின் குஷி படத்தில் அவருக்கு ஜோடியாக சமந்தா நடித்து வருகிறார். இப்படத்தை சிவா எழுதி, இயக்கி வருகிறார்.

குஷி பட ஷீட்டிங்கிற்காக படக்குழுவினர் துருக்கி நாடு சென்றுள்ளனர். சமீபத்தில்  இதுபற்றி புகைப்படங்கள் வைரலானது. புதிய போஸ்டரும் ரிலீஸாகி வைரலானது.

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டாவின் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கீதா கோவிந்தம் என்ற ஹிட் பட இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சீதாராமம் பட புகழ் மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் பூஜை வரும் நாளை நடைபெறலாம் எனத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேட்டையன் படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமை யாருக்கு?… கடும்போட்டி!

சூர்யாவின் கங்குவா படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யப்போவது யார் தெரியுமா?

மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கு நயன்தாராவுக்கு சம்பளம் கிடையாதா?... பின்னணி என்ன?

மாரி செல்வராஜ் இயக்கும் ‘பைசன்’ படத்தின் முதல் கட்ட ஷூட்டிங் நிறைவு!

விஜய்க்காக உருவாக்கிய கதையில் சூர்யாவை இயக்குகிறாரா R J பாலாஜி?

அடுத்த கட்டுரையில்
Show comments