Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லியோ படத்துக்கு ஆந்திராவில் முட்டுக்கட்டை போடும் தில் ராஜு… பின்னணி என்ன?

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (07:54 IST)
விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க லலித் குமார் தயாரித்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவை மேற்கொள்ள அனிருத் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது

இந்த படம் தமிழில் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் மார்க்கெட் வைத்துள்ள விஜய்யின் லியோ திரைப்படம் அங்கு நல்ல வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த படத்துக்கு ஆந்திராவில் முட்டுக்கட்டை போடும் செயல்களை செய்து வருகிறார்  விஜய்யின் முந்தைய பட தயாரிப்பாளரான தில் ராஜு. வாரிசு படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்த லலித்குமாருக்கும், அவருக்கும் சில செட்டில்மெண்ட் பிரச்சனைகள் உள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர் இவ்வாறு செய்வதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் ரிலீஸுக்கு முன்பாக இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்றும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரம்ஜான் அன்னைக்கு நான் பண்ணுனது தப்புதான்..! - நீண்ட காலம் கழித்து மன்னிப்பு கேட்ட இர்ஃபான்!

அடியாத்தி நாங்க இப்ப பெயிலு… வாத்தி புகழ் சம்யுக்தாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

கருநிற உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய பூனம் பாஜ்வா!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் இணையும் “NTRNEEL” படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

வித்தியாசமான முறையில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்துக்குப் ப்ரமோஷன் செய்த படக்குழுவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments