Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரிசு படத்துக்குப் பிறகு பிரபல தமிழ் ஹீரோவுடன் கைகோர்த்த தில் ராஜு!

Webdunia
செவ்வாய், 27 டிசம்பர் 2022 (15:48 IST)
விஜய்யை வைத்து வாரிசு என்ற படத்தை தயாரித்து விரைவில் ரிலீஸ் செய்ய உள்ளார் தில் ராஜு.

விஜய் நடித்து வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாரிசு இந்த படத்தை தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தெலுங்கு, தமிழ் மொழிகளில் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிடுகிறார் தயாரிப்பாளர் தில் ராஜு. தெலங்கானா மற்றும் ஆந்திராவில் மிக முக்கிய தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு அடுத்து தமிழ் சினிமாவிலும் கால்பதிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் வாரிசு படத்தை அடுத்து தமிழில் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம். இந்த படம் பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை இயக்குனர் ஹரி ஷங்கர் என்பவர் இயக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இரண்டாவது நாளில் சரிந்த மோகன்லாலின் எம்புரான் கலெக்‌ஷன்!

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments