Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிடி-க்கு விவாகரத்து ஆகிவிட்டதா?: குடும்ப வாழ்கையில் பிரச்சனை; சீறும் திவ்யதர்ஷினி!

டிடி-க்கு விவாகரத்து ஆகிவிட்டதா?: குடும்ப வாழ்கையில் பிரச்சனை; சீறும் திவ்யதர்ஷினி!

Webdunia
சனி, 22 ஏப்ரல் 2017 (16:58 IST)
விஜய் டிவி புகழ், தொலைக்காட்சி நடிகை டிடி என்னும் திவ்யதர்ஷினிக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருவதாகவும், இருவரும் விவாகரத்து செய்துவிட்டனர் எனவும் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


 
 
கடந்த 2014-ஆம் அண்டு ஜூன் 29-ஆம் தேதி நடிகை டிடி தனது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இதனையடுத்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு பிரிந்து விட்டதாக தகவல்கள் வந்தது.
 
இந்நிலையில் தனுஷ் இயக்கத்தில் ப.பாண்டி படித்தில் நடித்த டிடியை டைட்டில் கார்டில் செல்வி டிடி என குறிப்பிட்டுள்ளனர். இது சந்தேகத்தை மேலும் வலுவாக்கியது. தற்போது இந்த கேள்வியை ஒரு முன்னணி ஆங்கில நாளிதழ் கேட்டுள்ளது. இதற்கு பதில் அளித்த டிடி சற்று கோபமாக வேண்டாம் பிளீஸ், இதை பற்றி பேச வேண்டாமே என கூறியுள்ளார்.
 
இதனால் டிடி தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டாரா என்ற சந்தேகம் வலுபெற்றாலும், இருவரது குடும்ப வாழ்வில் பிரச்சனை இருக்கிறது என்பது உறுதியாகியுள்ளதாக சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெளி தயாரிப்பாளர் படத்தில் கமல் நடிக்க மாட்டாராம்.. 10 வருஷமா அதுதானே நடக்கிறது?

கமல் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாரா சாய்பல்லவி? என்ன காரணம்?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments