''துணிவு'' படத்தில் அஜித்திற்கு பதிலாக வேறு நடிகர் நடித்தாரா?

Webdunia
ஞாயிறு, 4 டிசம்பர் 2022 (16:31 IST)
நடிகர் அஜித்திற்குப் பதிலாக துணிவு படத்தில் வேறு நடிகர்  நடித்ததாக தகவல் வெளியான நிலையில், இதற்கு படத்தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
 

நடிகர் அஜித் நடிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும்  துணிவு  படத்தின் ஷூட்டிங் முடிந்து,பின்னணி இசைக் கோர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.

இன்று துணிவு படத்தின் புதிய போஸ்டரை தயாரிப்பு  நிறுவனம் வெளியிட்டது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், துணிவு படத்தில் அஜித்குமார் 70% படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை எனவும், அவருக்குப் பதில், சுதாகர் என்பவர்தான்  நடித்துக் கொடுத்ததாக சமூக வலைதளங்களில்  நேற்று வதந்தி பரவியது.

ALSO READ: துணிவு படத்தின் அஜித்தின் ஸ்டைலான ஸ்டில் வெளியீடு!
 
இதையடுத்து, துணிவு படத் தயாரிப்பு நிறுவனம், துணிவு படத்தில் அஜித்குமார்தான்  100% நடித்திருப்பதாக உறுதி செய்துள்ளது.  வெளியானது.

 
 Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறுவது இந்த பெண் போட்டியாளரா? ரசிகர்கள் ஆச்சரியம்..!

அப்பாவ விட தெளிவா இருப்பாரு போலயே! ஜேசன் சஞ்சயை அசைக்க முடியாமல் திணறும் திரையுலகம்

காஜாமுகைதீன் தற்கொலை முயற்சி.. அஜித் காரணம் இல்ல.. உண்மையில் நடந்தது இதுதான்

அஜித்துக்கு 'ஜென்டில்மேன் ஓட்டுநர் ஆஃப் தி இயர் 2025' விருது.. இத்தாலி செய்த கெளரவம்..

ஒரு லட்சம் பேரா? மலேசியாவில் நடப்பது ஆடியோ லாஞ்ச் இல்ல.. விஜய்க்கு இதுதான் சரியான ஃபேர்வல்

அடுத்த கட்டுரையில்
Show comments