Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருவங்கள் பதினாறு படம் பார்த்து பாரட்டிய ஏ.ஆர்.ரஹ்மான்!

Webdunia
புதன், 21 டிசம்பர் 2016 (13:13 IST)
துருவங்கள் பதினாறு படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன். இதில் ரஹ்மான் கதாநயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் பிரிவியூ ஷோ பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் என் திரைவாழ்க்கையில் இப்படி ஒரு தமிழ்ப்படத்தை பார்த்தில்லை”என்று கூறியுள்ளார்.


 
 
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் தமிழை உலக அரங்கிற்கு கொண்டு சென்றவர். இவர் தான் இசை அமைக்கும் படங்களை தவிர மற்ற படங்களை பெரும்பாலும் பார்ப்பது இல்லை. சமீபத்தில் தனது சொந்தக்காரரும், நடிகருமான ரஹ்மான் நடித்துள்ள “துருவங்கள் பதினாறு” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.
 
மேலும் படத்தின் பிரிவியூ ஷோ பார்த்த ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் இயக்குநர் கார்த்திக் நரேனை கட்டிப்பிடித்து பாராட்டியதோடு, என் திரைவாழ்வில் இதுவரை இது போன்ற தமிழ்ப்படத்தை பார்த்தது இல்லை என்று ஏ.ஆர்.ரஹ்மான் புகழ்ந்துள்ளார். இவருடைய பாராட்டு துருவங்கள் பதினாறு குழுவினருக்கு மிகுந்த உற்சாகத்தை தந்திருக்கிறது.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments