Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருவங்கள் பதினாறு இயக்குனருக்கு விஜய் பாராட்டு

Webdunia
திங்கள், 6 மார்ச் 2017 (10:17 IST)
துருவங்கள் பதினாறு படத்தைப் பார்த்த நடிகர் விஜய், அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேனை தொலைபேசியில் அழைத்து  பாராட்டியுள்ளார்.

 
சென்ற வருட இறுதியில் வெளியான துருவங்கள் பதினாறு திரைப்படம் ரசிகர்கள், விமர்சகர்கள் பாராட்டை பெற்றது.  அனைத்துத் தரப்பினருக்கும் லாபமும் கிடைத்தது. மணிரத்னம், ஷங்கர், கௌதம் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் கார்த்திக்  நரேனை பாராட்டினர். விஜய்யும் இப்போது பாராட்டியுள்ளார்.
 
சிறப்பான படம். உணர்ச்சிகளை நீங்கள் கையாண்ட விதம் மிகவும் பிடித்திருந்தது. உங்கள் எதிர்காலத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று தொலைபேசியில் விஜய் வாழ்த்தியதாக கார்த்திக் நரேன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பத்ரிநாத்தில் உண்மையில் ஊர்வசி கோவில் இருக்கிறதா? மதகுருக்கள் ஆத்திரம்..!

யார்ரா அந்த பொண்ணு? சச்சின் ரீரிலீஸால் திடீரென வைரல் ஆகும் இந்த நடிகை யார்?

டப்பா ரோல் பண்றதுக்கு.. ஆண்ட்டி ரோல் எவ்வளவோ மேல்! - சிம்ரன் ஆவேசம்!

கமல், ரஜினி, விஜய்யால் தள்ளிப்போன ‘கைதி 2’.. இப்போது அஜித்தால் தள்ளி போகிறதா?

சூரி எவ்வளவு அடிச்சாலும் தாங்கக் கூடிய ஆள்! வெற்றிமாறன் நகைச்சுவை! - மண்டாடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments