Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துருவ நட்சத்திரம் படத்தின் பின்னணி இசைப் பணிகளை தொடங்கிய ஹாரிஸ்!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (08:45 IST)
கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக  2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது. இதனால் கௌதம் மேனனுக்கும் விக்ரம்முக்கும் இடையே பிரச்சனை எழுந்ததாக தகவல்கள் வெளியாகின.

இப்போது மீண்டும் சில காட்சிகளை படமாக்கி படத்தை முடித்துள்ளதாக தெரிகிறது. அதையடுத்து ஹாரிஸ் ஜெயராஜ் படத்துக்கான பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளை மேற்கொண்டார் எனவும் சொல்லப்படுகிறது. இதனால் படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என தெரிகிறது. படத்தை விஜய்யின் லியோ பட தயாரிப்பாளர் லலித்குமார் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லபடுகிறது.

இந்நிலையில் இப்போது படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இந்த படத்துக்காக ஹாரிஸ் இசையமைத்த இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரைப்படத்தில் நடிக்கும் ஒலிம்பிக் வீராங்கனை.. இணைந்த பிரபல இந்திய நடிகை..!

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments