Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்னுடைய யுடியூப் சேனலை ஆரம்பித்த நடிகர் துருவ் விக்ரம்… சிறு வயது ஆசைகள் பற்றிய முதல் வீடியோ

Webdunia
புதன், 17 ஆகஸ்ட் 2022 (16:42 IST)
நடிகர் விக்ரம்மின் மகனான துருவ் விக்ரம் தமிழ் சினிமாவில் இரண்டு படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.

நடிகர் துருவ் விக்ரம் தனது இரண்டாவது படமான மஹான் படத்தை நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கி வருவதால் துருவ் விக்ரம் படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் துருவ் தற்போது தன்னுடைய யுடியூப் சேனலை ஆரம்பித்து அதில் தனது சிறுவயது ஆசைகள் மற்றும் கனவுகள் பற்றி பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எங்க ரெண்டு பேரையும் பிரிச்சு விட்ருங்க: விஜய்சேதுபதியின் 'தலைவன் தலைவி’ டிரைலர்..!

’பாகுபலி 1&2 படத்தின் ரன்னிங் டைம் 4 மணி நேரமா? இரண்டு இன்டர்வல் விடப்படுமா?

சுபாஷ்கரன் - ஷங்கர் பஞ்சாயத்தை தீர்த்து வைத்தாரா ரஜினி? உண்மை என்ன?

சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல்: திடீரென களத்தில் இறங்கும் 'பிக் பாஸ்' தினேஷ்..!

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments