Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கில் அறிமுகம் ஆகிறாரா துருவ் விக்ரம்… பிரபல நடிகையின் மகளோடு முதல் படமா?

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (15:54 IST)
துருவ் விக்ரம் நடிப்பில் இரண்டு படங்கள் வெளியான நிலையில் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

நடிகர் துருவ் விக்ரம் தனது இரண்டாவது படமான மஹான் படத்தை நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அடுத்ததாக அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க இருந்தார். ஆனால் மாரி செல்வராஜ் உதயநிதி ஸ்டாலின் படத்தை இயக்கி வருவதால் துருவ் விக்ரம் படம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது விக்ரம், துருவ் விக்ரம்மை நேரடியாக ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்து அதற்காக கதை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான ரோஜாவின் மகளைக் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’தக்லைஃப்’ படத்தின் எந்த உரிமையையும் விற்கவில்லை.. இசை வெளியீட்டு விழாவில் கமல்..!

ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் அழகிய புகைப்பட தொகுப்பு!

பஞ்சு மிட்டாய் நிற வண்ணத்தில் கிளாமர் லுக்கில் கலக்கும் யாஷிகா ஆனந்த்!

என் படம் ரிலீஸ் ஆனதே பலருக்கும் தெரியவில்லை… என் தவறுதான் – விஜய் சேதுபதி வருத்தம்!

நடிகையாக அறிமுகம் ஆகும் சத்யராஜின் மகள் திவ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments