Webdunia - Bharat's app for daily news and videos

Install App

LGM படத்தை ரசிகர்களோடு பார்க்கும் தோனி?... லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (07:35 IST)
ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு நடித்துள்ள எல் ஜி எம் படததை தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. ரமேஷ் தமிழ்மணி என்பவர் இயக்குகிறார்.இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. விழாவில் தோனி தன் மனைவி சாக்‌ஷியோடு கலந்துகொண்டார்.

இந்நிலையில் இந்த படம் ஜூலை 28 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதற்கான ப்ரமோஷன் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. படக்குழுவினர் சென்னை உள்ளிட்ட தமிழக நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து படத்தை ப்ரமோட் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது படத்தை பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படம் ரிலீஸ் ஆகும் முதல் நாளில் சென்னையில் ரசிகர்களோடு முதல் நாள் முதல் காட்சி பார்க்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய்சேதுபதியா? சூர்யாவா? ராஜ்கமல் நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ யார்?

அட்லி - அல்லு அர்ஜூன் படத்தின் கதை இந்த கதையில் இருந்து சுட்டதா? நெட்டிசன்கள் கிண்டல்..!

கர்நாடகாவில் 20 கோடி நஷ்டம் மட்டுமல்ல.. இன்னும் ஒரு 30 கோடி நஷ்டம்.. கமல் அதிர்ச்சி..!

’தக்லைஃபில்’ விட்டதை ‘கூலி’யில் எடுக்கனும்.. ரிலீஸ் உரிமை பெற போட்டி போடும் விநியோகிஸ்தர்கள்..!

’தக்லைஃப்’ படத்தை எடுக்க வேண்டாம் என சுஹாசினி சொன்னாரா? பரபரப்பு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments