Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’எல்.ஜி.எம்’ படத்தில் ‘தல’ தோனி நடித்துள்ளாரா? லீக் ஆன சஸ்பென்ஸ்..!

Webdunia
சனி, 22 ஜூலை 2023 (14:24 IST)
தல தோனி தயாரிப்பில் உருவான ’எல்.ஜி.எம்’  திரைப்படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோனி நடித்துள்ளதாக கூறப்படுவது ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
தல தோனி மற்றும் அவரது மனைவி சாக்சி தோனி ஆரம்பித்த தோனி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ’எல்.ஜி.எம்’. 
 
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது என்பதும் தோனி அவருடைய மனைவியுடன் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த படத்தின் முக்கிய சஸ்பென்ஸ் ஒன்று தற்போது லீக் ஆகி உள்ளது. இந்த படத்தில் தோனியின் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாக  பட குழுவினர்கள் வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்து உள்ளது
 
இதனை அடுத்து திரையில் தோனியை பார்க்க ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்  இந்த படத்தில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட ஒரு கேரக்டரில் தான் சிறப்பு தோற்றத்தில் தோனி நடித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
தமிழ்மணி இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’.. மாஸ் டீசர் வீடியோ ரிலீஸ்..!

பீச்சில் கவர்ச்சி உடையில் ஃபோட்டோஷூட் நடத்திய திவ்யபாரதி!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோ ஆல்பம்!

கேம்சேஞ்சர் படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?... வெளியான தகவல்!

எனக்கு இன்னொரு பேரு இருக்குது.. சட்டமன்றத்தில் முழங்கிய ரவி மோகன்.. வீடியோ வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments