Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொக்கி குமார் பராக் பராக்...

கொக்கி குமார் பராக் பராக்...
, வியாழன், 29 ஜனவரி 2015 (14:27 IST)
தனுஷின் சினிமா வாழ்க்கையில் புதுப்பேட்டையில் அவர் ஏற்று நடித்த கொக்கி குமார் கதாபாத்திரம் முக்கியமானது. 2006 -இல் வெளியான அந்தப் படத்தை இன்னும் பலர் பசுமையாக நினைவு வைத்துக் கொண்டுள்ளனர்.
அதனை மேலும் கிளறிவிடுவது போல், வை ராஜா வை படத்தில் தனுஷை கொக்கி குமாராக கௌரவ வேடத்தில் நடிக்க வைத்துள்ளாராம் ஐஸ்வர்யா.
 
சமீபத்திய செய்தி, எந்த கதையும் செட்டாகாத செல்வராகவன், புதுப்பேட்டை இரண்டாம் பாகத்தின் கதை விவாதத்தை தொடங்கியிருக்கிறாராம். 
 
வரவேற்கப்பட வேண்டிய முயற்சிதான்.

Share this Story:

Follow Webdunia tamil