Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ''கேப்டன் மில்லர்'' பட டீசர் எப்போது ரிலீஸ்... படக்குழு அறிவிப்பு

Webdunia
திங்கள், 24 ஜூலை 2023 (21:47 IST)
ஜூலை 28 ஆம் தேதி  ''கேப்டன் மில்லர்'' பட டீசர் வெளியாகும் என்று படக்குழு  அறிவித்துள்ளது.

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து  இயக்கி வரும் படம் கேப்டன் மில்லர்.  இப்படத்தை தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.

தென்காசி அருகே நடந்த ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், சமீபத்தில் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் ஆனது.

இந்நிலையில் வரும் ஜூலை 28 ஆம் தேதி தனுஷ் பிறந்தநாளுக்கு அடுத்த அப்டேட் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்த  நிலையில் படத்தின் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் “ஜூலை 28 சம்பவம் இருக்கு… கில்லர் கில்லர்” என பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இன்று படத் தயாரிப்பு நிறுவனம் வரும் ஜூலை 28 ஆம் தேதி  கேப்டன் மில்லர் பட டீசர் வெளியாகும் என்று அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஒருத்தர் கூடவே வாழணும்னு கட்டாயம் இல்லை… நடிகர் லிவிங்ஸ்டன் பேச்சு!

நடிகர் நவீன நாடோடிகள்… படம் ஓடவில்லை என்றால் நாயகிதான் பலி – மாளவிகா மோகனன் ஆதங்கம்!

யாஷின் டாக்ஸிக் படம் ட்ராப்பா?... திடீரென வைரலான சோஷியல் மீடியா பதிவுகள்!

இளையராஜா பயோபிக் படத்துக்கு திரைக்கதை எழுதும் எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்!

தக் லைஃப் படத்துக்குப் பிறகு இணையும் ரஜினி – மணிரத்னம் கூட்டணி… அறிவிப்பு எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments