Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காப்பியடித்தாரா "தனுஷ்" ? விக்ரமின் வெளிவராத படம் தான் "மாரி"

Webdunia
திங்கள், 28 ஜனவரி 2019 (15:48 IST)
"மாரி" படத்தில் நடிகர் விக்ரமா..? நம்மில் பலருக்கும் தெரிந்திருக்காத உண்மை இதோ..! 


 
2015 ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடித்து பாலாஜி மோகன் இயக்கியிருந்த மாரி படம் சூப்பர் ஹிட்டானது. அதன் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகமாக "மாரி 2" படத்தை கடந்த டிசம்பர் 21ம் தேதி வெளியாகியிருந்தது.
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் "மாரி "படத்தின் தலைப்பில் ஏற்கனவே சீயான் விக்ரம் நடித்துவிட்டாராம். ஆனால் படம் சில காரணங்களால் அந்த படம் வெளியாகவில்லை. 
 
மேலும் விக்ரம் நடித்த மாரி படத்தின் சிடி,  படம் தயாரான போது வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த சிடிகளில் சில இப்போதும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு - வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பு எப்போது? லேட்டஸ்ட் அப்டேட்..!

’பரியேறும் பெருமாள்’ படத்தின் நாயகனாக இவர் தான் நடித்திருக்க வேண்டும்: மாரி செல்வராஜ்

அஜித் - ஆதிக் இணையும் ‘ஏகே 64’ படத்தின் நாயகி இவர் தான்: தயாரிப்பாளர் யார் தெரியுமா?

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் கிளிக்ஸ்!

பிங்க் நிற உடையில் ஜொலிக்கும் அதிதி ஷங்கர்… க்யூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments