மீண்டும் தள்ளிப் போகிறதா தனுஷின் வாத்தி திரைப்படம்?

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (16:01 IST)
தனுஷ் நடித்துவரும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டு உள்லது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார்.

இந்த படம் சிலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் அந்த தேதியில் ரிலீஸாகவில்லை. இதையடுத்து அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மேலும் இந்த படம் தள்ளிப் போய் ஏப்ரல் மாதம்தான் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.

முதலில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை கோபுரம் பிலிம்ஸ் சார்பாக அன்புச்செழியன் கைப்பற்றியதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் பின் வாங்கி விடவே மாஸ்டர் மற்றும் கோப்ரா படங்களின் தயாரிப்பாளர் லலித்குமார் இந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹிப்ஹாப் ஆதி கான்செர்ட் மூலம் 160 கோடி ரூபாய் வருவாயா?... ஆச்சர்யத் தகவல்!

ரஜினி படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேற இதுதான் காரணமா?.. மூத்த இயக்குனர இப்படி நடத்தலாமா?

கமல் ஒன்னும் பெரிய நடிகர்லாம் இல்லை… தேவயானியின் கணவர் ராஜகுமாரன் சர்ச்சைக் கருத்து!

அஜித் 64 படம் தொடங்குவது எப்போது?... ஆதிக் கொடுத்த அப்டேட்.!

அட்லி& அல்லு அர்ஜுன் படத்தின் ஷூட்டிங் இவ்வளவு முடிந்து விட்டதா? நடிகை கொடுத்த அப்டேட்.!

அடுத்த கட்டுரையில்
Show comments