தனுஷின் ''வாத்தி'' பட 2 வது சிங்கில் ரிலீஸ் !

Webdunia
செவ்வாய், 17 ஜனவரி 2023 (18:26 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்  தனுஷ்.இவர்  நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார்.

இந்த படம் பிப்ரவரி  மாதம்தான் ரிலீஸ் ஆகும் எனக் கூறப்படும் நிலையில், இப்படத்தின் ஜிவி.பிரகாஷ்குமார் இசையில் உருவாகியுள்ள   நாடோடி மன்னன் என்ற பாடல் தற்போது ரிலீஸாகியுள்ளது.

இப்பாடலை  நடிகர் தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.

நாடோடி மன்னன் என்ற  பாடலை யுகபாரதி எழுதியுள்ளார், அந்தோணி தாசன் பாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாசமா போயிடுவீங்கடா.. அஜித் படத்தை பார்த்து மண்ணை தூற்றி சாபம் விட்ட பிரபலம்

நான் தூக்கமில்லாத ஒரு இரவை கழித்தேன்.. சமந்தா கணவர் ராஜ் முதல் மனைவியின் பதிவு..!

தமிழ் சினிமாவின் ஜாம்பவான் ஏவிஎம் சரவணன் காலமானார்! திரையுலகினர் அஞ்சலி..!

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

அடுத்த கட்டுரையில்
Show comments