Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அத நீங்க வெற்றிமாறன் ஆஃபீஸ்லதான் கேக்கனும்… வாத்தி இசை வெளியீட்டில் தனுஷ் பேச்சு!

Webdunia
திங்கள், 6 பிப்ரவரி 2023 (09:02 IST)
வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் உருவான வடசென்னை திரைப்படம் மொத்த 3 பாகங்கள் உருவாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

வெற்றிமாறன் தனுஷ் வெற்றிக்கூட்டணியில் அமைந்த முக்கியமான படமாக வடசென்னை அமைந்தது. இந்த படம் மொத்தம் 3 பாகங்களாக உருவாக இருந்த நிலையில் முதல் பாகம் மட்டுமே ரிலீஸானது. அடுத்த பாகங்களுக்கான அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த வாத்தி பட விழாவில் இதுபற்றி நடிகர் தனுஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த தனுஷ் “அதை நீங்க வெற்றிமாறன் அலுவலகத்துலதான் கேக்கனும். கண்டிப்பா வடசென்னை 2 வரும்” எனக் கூறியுள்ளார்.

வெற்றிமாறன் இப்போது விடுதலை மற்றும் வாடிவாசல் ஆகிய படங்களில் கவனம் செலுத்த தனுஷ் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது. பெரும் பரபரப்பு..!

மணிரத்னம் அடுத்த படம் ரொமான்ஸ் கதை.. ஹீரோ யார் தெரியுமா?

விஷால் - விஜய்சேதுபதி திடீர் சந்திப்பு.. நெகிழ்ச்சியான இன்ஸ்டாகிராம் பதிவு..!

நீ ஜெயிப்பாயா, நான் ஜெயிப்பேனா?”.. கமல் - சிம்பு மோதும் ‘தக்லைஃப்’ டிரைலர்..!

ஹோம்லி க்யூன் துஷாரா விஜயனின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments