ரஜினியுடன் இணைந்து நடிப்பாரா தனுஷ்...? கோலிவுட் 'டாக் ’

Webdunia
வியாழன், 27 டிசம்பர் 2018 (17:04 IST)
ரஜினியின் 2.0 படம் ரிலீசாகி கள்ளா கட்டிய பிறகு அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கும் படம் பேட்ட. இப்படத்தின் ஷூட்டிங் , ஆடியோ விழா எல்லாம் முடிந்த பிறகு ரஜினி குடும்பத்துடன் சுற்றுலா சென்றுள்ளார்.
இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தை ஏ. ஆர். முருகதாஸ்  இயக்கவுள்ளதாகவும், இது அரசியலை பிரதானமாகக் கொண்டு உருவாவதாகவும் தகவல் கசிந்த வண்ணம் உள்ளன.
 
மேலும், அஜித்தை வைத்து 'பிங்க்' படத்தை தமிழில் இயக்க இருக்கும் எச்.வினோத் அப்படத்தை முடித்த பிறகு ரஜினியை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகின்றன. இதில் தனுஷ் ஒரு முக்கிய கதா பாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் செய்தி பரவுகிறது.  இதனால் ரஜினி மற்றும் தனுஷ் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments