ஒரே மாதத்தில் இரண்டு புதுப்படங்களை தொடங்கும் தனுஷ்!

Webdunia
வியாழன், 5 ஆகஸ்ட் 2021 (10:47 IST)
நடிகர் தனுஷ் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு புதுப்படங்களை தொடங்க உள்ளாராம்.

தனுஷ் கைவசம் இப்போது 10க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. இதனால் தனது தேதிகளை எல்லாப் படங்களுக்கு பிச்சி பிச்சி கொடுத்து வருகிறார். இதில் ஒரு படம்தன் தனுஷ் கதை எழுதி இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கும் படம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் தனுஷ் 44 என அழைக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்க உள்ளது.

இந்நிலையில் இதே மாதம் 20 ஆம் தேதி தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பும் தொடங்க உள்ளதாம். தனுஷ் நடிப்பில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் கைவசம் உள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுராக் காஷ்யப் கதாநாயகனாக நடிக்கும் தமிழ்ப்படம் ‘Unkill 123’… மிரட்டலான போஸ்டர் ரிலீஸ்!

வெளிநாட்டு வியாபாரத்தில் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படைத்துள்ள சாதனை!

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments