Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேப்டன் மில்லர் ஷூட்டிங் முடிந்ததா… திடீரென மொட்டையடித்து கெட்டப் மாற்றிய தனுஷ்!

Webdunia
திங்கள், 3 ஜூலை 2023 (13:32 IST)
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ராக்கி மற்றும் சாணி காகிதம் ஆகிய படங்களுக்கு அடுத்து தனது மூன்றாவது படமான கேப்டன் மில்லர் படத்தை தனுஷை வைத்து இயக்கி வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.  இந்த படத்துக்கு ஜி வி பிரகாஷ் இசையமைக்கிறார்.  முக்கியமானக் காட்சிகளை தென்காசி அருகே படக்குழு சில மாதங்களாக படமாக்கி வருகிறது.

இந்த படத்துக்காக தனுஷ், நீண்ட தலைமுடியும், அடர்த்தியான தாடியும் கடந்த சில  மாதங்களாக வளர்த்து வந்தார். இந்நிலையில் இப்போது திருப்பதி சென்றுள்ள அவர் மொட்டையடித்துள்ளார். இதனா கேப்டன் மில்லர் படத்தில் அவருக்கான  காட்சிகள் முடிந்துவிட்டனவா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மிகப்பிரம்மாண்டமாக உருவாகும் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு இறுதியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

கருப்பு நிற ட்ரஸ்ஸில் காஜல் அகர்வாலின் கார்ஜியஸ் போட்டோஷூட்!

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி இல்லாமல் வெளியாகும் போஸ்டர்கள்… இதுதான் காரணமா?

சிவகார்த்திகேயனின் 25 ஆவது படத்தை சுதா கொங்கரா இயக்குகிறாரா?... சுற்றலில் வரும் புறநானூறு கதை!

ஊரு பூரா டாஸ்மாக் தொறந்துவச்சிட்டு, குடிக்குறவன குத்தம் சொல்றீங்க- கவனம் ஈர்க்கும் பாட்டல் ராதா டீசர்!

அடுத்த கட்டுரையில்
Show comments