Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷின் பவர் பாண்டி ரிலீஸ் தேதி அறிவிப்பு

தனுஷின் பவர் பாண்டி ரிலீஸ் தேதி அறிவிப்பு
, திங்கள், 5 டிசம்பர் 2016 (13:19 IST)
தனுஷ் இயக்கிவரும் பவர் பாண்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

 
நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என்று பல அவதாரங்களை எடுத்த தனுஷின் முதல் இயக்குனர் அவதாரம், பவர் பாண்டி. ராஜ்கிரண் நடித்துவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏறக்குறைய நிறைவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், பவர் பாண்டியின் வெளியீட்டு தேதியை தனுஷ் அறிவித்துள்ளார்.
 
2017 ஏப்ரல் 14 -ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டுக்கு பவர் பாண்டி திரைக்கு வரும் என அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நயன்தாரா ரகசிய திருமணம்: கோலிவுட் பரபரப்பு!!