Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ் பிறந்தநாளில் கொடி பர்ஸ்ட் லுக்

தனுஷ் பிறந்தநாளில் கொடி பர்ஸ்ட் லுக்

தனுஷ் பிறந்தநாளில் கொடி பர்ஸ்ட் லுக்
, திங்கள், 4 ஜூலை 2016 (10:54 IST)
தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் கொடி படத்தின் பர்ஸ்ட் லுக்கை அவரது பிறந்த நாளான ஜுலை 28 வெளியிடுவது என தீர்மானித்துள்ளனர்.


 
 
துரை செந்தில்குமார் இயக்கியுள்ள கொடியில் அரசியல்வாதி, பேராசிரியர் என இரு வேடங்களில் தனுஷ் நடித்துள்ளார். த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் என இரு நாயகிகள். த்ரிஷா இதில் அரசியல்வாதியாக நடித்துள்ளார்.
 
பிரபுசாலமன் இயக்கியுள்ள தொடரி படத்தைத் தொடர்ந்து கொடி திரைக்கு வருகிறது. முன்னதாக ஜுலை 28 தனுஷின் பிறந்தநாளில் படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிடுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷங்கர் ஒரு விஞ்ஞானி.... அக்ஷய் பாராட்டு