Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஷ்ணுவுடன் முதன்முதலாக இணைந்த தனுஷ்

Webdunia
திங்கள், 15 மே 2017 (05:38 IST)
பொதுவாக விஷால் அணியை ஆதரிக்கும் இளையதலைமுறை நடிகர்களுடன் தனுஷ் பெரிதாக டச் வைத்து கொள்ள மாட்டார். இந்த நிலையில் விஷால் அணியின் முக்கிய நடிகர்களில் ஒருவரான விஷ்ணுவிஷால்  படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட தனுஷ் சம்மத்தித்துள்ளார்.



 


இதன்படி நேற்று மாலை தனுஷ் தனது டுவிட்டரில் விஷ்ணுவின் அடுத்தபடமான 'கதாநாயகன்' ஃபர்ஸ்ட்லுக்கை  வெளியிட்டார். 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' டைப்பில் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர், அதேபோல் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விஷ்ணுவிஷால், கேதரின் தெரசா, சூரி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு சீன்ரோல்டன் இசையமைத்து வருகிறார். முருகானந்தம் இயக்கும் இந்த படத்தை விஷ்ணுவே தயாரிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தானம் நடிக்கும் ‘இங்க நான் தான் கிங்கு’ - திரைப்பட ரசிகர்கள் சந்திப்பு விழா!

விஜய் சேதுபதியின் 51வது படத்தின் டைட்டில் இதுவா? நாளை அதிகாரபூர்வ அறிவிப்பு..!

படிக்கிற பொண்ணை படுக்க கூப்பிடும் அளவுக்கு தைரியம் வந்துருச்சா.. ‘பிடி சார்’ டிரைலர்..!

என்ன வெச்சு நீங்க வீடியோ பண்ணுன நேரத்துல.. நான் என்ன பண்ணேன் தெரியுமா? – இளையராஜா வெளியிட்ட வீடியோ!

இவ்வளவு சொல்லியும் கேட்கவில்லையா? யூடியூப் சேனல்கள் குறித்து வருத்தம் தெரிவித்த ஜிவி பிரகாஷ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments